Breaking News
கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள் | Sri #APNSwami #Writes
விளம்பி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள் ???????????????????????????????????????????????? உலகெங்கும் மகர சங்கராந்தி -...
பக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami #Writes
பக்கத்தில் உள்ள ப்ரயாகை by Sri #APNSwami???????????????????????????????????????????????? தைப் பொங்கல் திருநாளின் மறுதினம், கனு பார்வேட்டை எனும் உத்ஸவம் கோவில்களில் நடைபெறும். இதற்கு பரிவேட்டை, பார்வேட்டை என்று பல பெயர்களுண்டு....
திருவள்ளுவர் தின வாழ்த்து | Sri #APNSwami #Writes
திருவள்ளுவர் தின வாழ்த்து by Sri #APNSwami????????????????????????????????????????????????"தெய்வப் புலவன்", "வான்புகழ் வள்ளுவர்", "குறள் முனிவர்" என்றெல்லாம் போற்றுதலுக்கு உரியவர் திருவள்ளுவர். வள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறையாக...
தென்காசி அருகே எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
தென்காசி அருகே அருணாப்பேரி என்ற ஊரில், எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
மாட்டுப் பொங்கலில் சிவாலய நந்திகளுக்கு சிறப்பு பூஜை! காய்கனிகளில் ஜொலித்த தஞ்சை பெரிய நந்தி!
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் நந்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சைப் பெரிய கோவிலில் வீற்றிருக்கும் பெரிய நந்திக்கு காய்கனி அலங்காரம் செய்யப் பட்டு, நந்தீஸ்வரர் ஜொலித்தார்....
எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் ! தென்காசி அருகே வினோதம்!
தென்காசி அருகே கோவில் விழாவில் விநோதம்: கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்!நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன்...
அப்பத்தா இல்லாததால் அப்பலோவில் மகன் பிறந்தான்..! சீமானை சீண்டி… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.பொங்கலுக்கு முன்னதாக சீமானுக்கு குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், வழக்கம் போல், அப்பத்தா, முப்பாட்டன் என்றெல்லாம் உளறி கொட்டிக் கொண்டிருக்கும்...
நமது இந்த இரு நாள் குரல் உச்ச நீதிமன்றத்தைக் கலங்கடிக்க வேண்டும்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் அழைப்பு!
சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது...அன்புடையீர், சுவாமி சரணம்..!!சபரிமலையின் ஆச்சார அனுஷ்டானங்கள் அத்தனையும் மாற்றியமைத்து அதன் புனிதத்துவதை சீர்குலைத்து, புகழுக்கு பெரும் களங்கம் ஏற்படுத்த ஹிந்து விரோத தீய சக்திகள்...
பொங்கல் நாளில் துதிக்க.. ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்!
அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யஅகஸ்த்யோ பகவான் ருஷி அனுஷ்டுப் சந்த:ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நயாஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விநியோகதியானம்ஜயதி ஜயதி ஸுர்ய: ஸப்த லோகைக தீப:கிரணம்ருதித...
ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
கேரளா ஆரியங்காவு பேச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!கேரளாவில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டு...
பொங்கல் விழா கோலாகலம்!
பொங்கல் திருநாள் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.தமிழ் வருடத்தில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப் படுகிறது. மார்கழி...
மகரஜோதி தரிசனம்! பக்தர்கள் பரவசம்! சபரிமலையில் எதிரொலித்த சரணகோஷம்!
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தெரிந்த மகரஜோதியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர். அந்த நேரம், சபரிமலையில் சரணகோஷம் எதிரொலித்தது!கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில்...