ஆன்மிகம்

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்!

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: இரண்டாம் பாசுரம்வையத்து வாழ்வீர்காள்…1 - இப்படி வ்யதிரேகத்தில் முடியும்படியானவன் மோக்‌ஷபலம் பெறாதொழிவானேன்!நஞ்சீயர்இவனுக்கு நரகமே, பெருமாள் ஆன்ருஸ்ம்ஸ்யத்தாலே ஸ்வர்கஸ்தனானான்பட்டர்.ஆறாயிரப்படி.எம்பெருமானுடன் இருப்பே வையத்தில் வாழ்வு.இடைச்சியர்கள் இதைப் பெற்றார்கள்.தசரத சக்ரவர்த்தி பிரிவால் இழந்தார். அவருக்கு மோக்‌ஷம்...

செங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம்! மாலை பரமபத வாசல் திறப்பு!

செங்கோட்டையில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள அழகியமணவாளப் பெருமாள் திருக்கோயிலில் சொர்க்கவாசல்...

3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை!

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது!திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தேசிய...

திருப்பாவை -3: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை – 3ஓங்கி உலகளந்த உத்தமன்...

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி பாயும் இருபுறக் கரைகளிலும் கோயில் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணு ஆலயங்கள், நம்மாழ்வாரால் பாடப் பெற்றவை.நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்...

கரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கரூர் அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் ஸ்வாமி பரமபத வாசல் வழியாக கடந்து வந்தார். கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் போட்டவாறு சுவாமியை தரிசனம் செய்தனர்.வைகுண்ட...
- 2026

கீழப்பாவூரில் கிருஷ்ணன் கோவிலில் சுவாமி ஸயனசேவை

கீழப்பாவூரில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை சுப்ரபாதம், பின்னர் கோபூஜை நடைபெற்றது தொடர்ந்து சுவாமி ஸயனசேவையில் பக்தர்களுக்கு...

திருப்பதி, திருவல்லிக்கேணி, நாங்குநேரி உள்ளிட்ட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு!

வைணவத் தலங்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற வைணவத் தலமான திருவரங்கத்தில் இன்று காலை 5.30 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.மேலும்,...

திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு உத்ஸாகத்துடன் நடைபெற்றது. திருவரங்கம் அத்யயன உத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான வைகுந்த ஏகாதசி பரமபத வாசல் திறப்பு ...

திருப்பதியில் நள்ளிரவு 1.30க்கு திறக்கப்படுகிறது பரமபதவாசல்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி...

மாதங்களில் நான் மார்கழி!

தமிழ் மாதங்கள் 12இல் ஆடியிலிருந்து மார்கழி வரை தட்சிணாயணம் என்றும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்திராயண காலத்தில் தை பொங்கல், மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.விஞ்ஞான...

திருப்பாவை -2: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை. 2வையத்து வாழ்வீர்காள்! நாமும்...
- 2026

Recent articles