Breaking News
இந்து மதத்தின் அற்புதத்தை அறிந்து கிறிஸ்தவத்தை தூக்கி எறியும் ஜெர்மனியர்கள்!
இந்து மதமானது 1950ம் ஆண்டு இந்தியர்கள், மற்றும் 1970ல் இலங்கை தமிழ் மக்கள் இடப்பெயர்வு மூலமாக ஜெர்மனியில் காலூன்றியது. பின்னர் 1980ல் ஆப்கானிஸ்தான் சிவில் போரினாலும் சில இந்துக்கள் குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மன் ஒரு...
கணேசினி வடிவம்
கணேசினி வடிவம்:பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு...
சென்னையில் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியரின் தொடர் சொற்பொழிவு
சென்னை:
ஜன்மாஷ்டமி உத்ஸவம் சென்னை ஸ்ரீராமபக்த ஜன சமாஜத்தின் சார்பில் கொண்டாடப் படுகிறது.
ஆக. 19 முதல் ஆக. 25ம் தேதி வரை தினமும் மாலை 6.30க்கு சென்னை மேற்கு கே.கே.நகர்., வேம்புலியம்மன் கோவில் தெரு,...
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவக்கம்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலல் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவங்கியதுதட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் தெப்பக்குளம்...
மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை?
மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட...
கீழப்பாவூர்ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ கருட ஜெயந்தி
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவில் ஆடி சுவாதி
" ஸ்ரீ கருட ஜெயந்தி " யை முன்னிட்டு ( ஸ்ரீ கருட ஆழ்வார் பிறந்த தினம்)" கும்ப ஜெபம்,...
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது...
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழாகீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது
முன்னதாகபுண்யாகவாசனம், பகவத்ப்ரார்த்தனை,ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம்,...
குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி
சோழவந்தான், ஜøலை. 30,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது.
குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை...
தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் நடைபெற்றதுதட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது
மாலை...
ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா
கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழாகீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் காலை புருஷசூக்த ஜெபம் , ஸகஸ்ரகலசம்...
சபரிமலை குறித்த சர்ச்சைகள்: அய்யப்ப சேவா சமாஜம் திறந்த மடல்
திறந்த மடல்
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.! சுவாமி சரணம் .!!
கடந்த சில மாதங்களாக, சபரிமலையில் இளம் பெண்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்ப்ட்ட...