புட்டு—-நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம்.

புட்டு—-நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள்
நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம்.
நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)

தேவையான பொருட்கள் :

ப.அரிசி : 2 ஆழாக்கு (அல்லது டம்ளர்)
பாகு வெல்லம் : 2 1/4 ஆழாக்கு (பொடித்தது)
ஏலக்காய் : 4 Nos. (பொடிக்கவும்)
தேங்காய் : 1/2 மூடி (பல் பல்லாக நறுக்கவும்)
கேசரி பவுடர் (or) மஞ்சள் பொடி : 1/4 டி ஸ்பூன்
முந்திரி : தேவையான அளவு
நெய் : 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

– அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்
– நீரை வடித்து ஒரு துணியில் பரத்தி வைத்து மிக்சி அல்லது மாவு மிஷினில் மாவாக அரைக்கவும்.
– மாவை வறுக்கவும் (கோல இழை விழுவது போல), பிறகு சலிக்கவும்.
– ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அதில் 1 கல் உப்பு, கலர் பவுடர் போடவும்.
– கை பொறுக்கும் அளவு சூடானவுடன் இறக்கவும்.
– சிறிது சிறிதாக மாவில் தண்ணீர் விட்டு பிசறவும்.
– பிறகு மாவு சல்லடையில் (பெரிய கண் உள்ள சல்லடையில்) சிறிது சிறிதாக மாவை போட்டு தேய்த்து சலிக்கவும். (ஈரமாவாக இருப்பதால் தேய்த்து தான் சலிக்கனும்)
– மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி பானையில் வைத்து வேக விடவும்.
– வெந்த மாவு கையில் ஒட்டாது.
– தாம்பாளத்தில் கொட்டினால் எறும்பு ஊறுவது போல் இருக்கும் (அதுதான் பதம்).
– வெல்லத்தில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும்.
– நெய்யில் தேங்காய், முந்திரி வறுத்து வெந்த புட்டு மாவில் சேர்க்கவும்.
– பாகு முற்றியவுடன், கீழே இறக்கி மாவை அதில் கொட்டி ஏலப்பொடி சேர்த்து கிளறவும்.
– கொஞ்சம் சேர்ந்தாற்போல் இருக்கும், ஆற ஆற உதிரியாகி விடும்.

– சுவையான புட்டு ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories