19/09/2020 9:04 AM

CATEGORY

விழாக்கள் விசேஷங்கள்

விநாயகர் சதுர்த்தி: எளிமையும், வரம் தரும் வலிமையும்..

செய்யும் தொழில் இடையூறு இல்லாமல் முடிவதற்கு முதலில் மகா கணபதியை வழிபட வேண்டும்

விநாயக சதுர்த்தி: கணபதியை ஏன் வணங்க வேண்டும்?

கணபதியை பூஜித்தால் விக்ன நிவாரணத்தோடு இஷ்டார்த்தங்களும் நிறைவேறும்

காமிகா ஏகாதசி: பெரிய அரிய பலன்களை அள்ளித்தரும் ஏகாதசி.. தவறவிடாதீர்கள்!

பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.

பிள்ளையார் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் கொடியேற்றம்!

திருவிழாவையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோயில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது.

கண்ண அமுதாவான்

பாலில் மோரும் வெண்ணையுமே பதுங்கி இருக்கும் தெரியாது

ரக்க்ஷா பந்தன்: சகோதரத்துவத்தை மேம்படுத்தும் மகத்தான திருவிழா!

ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பிணைப்பு மற்றும் பாதுகாக்கும் பந்தம் என்றும் பொருள். இதனை ராக்கி என்றும் அழைக்கிறார்கள்.

உபாகர்மா: அர்த்தமும், தாத்பரியமும்..!

ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. பூணூல் போட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.

இன்று… ஆளவந்தார் திருநட்சத்திரம்!

ஆளவந்தார்: இன்று ஆளவந்தார் திருநட்சத்திரம் ஆடி உத்திராடம் (02.08.2020)

அழகர் கோவில்: ஆடிதிருவிழா கொடியேற்றம்!

மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லாக்டவுன் காலம் என்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசு உத்தரவினை அடுத்து திருத்தேரோட்டம்...

செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகர சுவாமி கோவில் ஆடிப்பூர வளைகாப்பு!

தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளைகாப்பு விழா

செங்கோட்டை சாரதா மடம்: ஆடிப்பூர வளைகாப்பு உற்ஸவம்!

அம்பாளுக்கு விதவிதமான வண்ணமயமான வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆடிபூர அவதார தினம்.. தங்கத்தேரில் அருள் பாலித்த ஆண்டாள்!

இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது.

வியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்! செய்ய வேண்டியது..என்ன அறிவோம்!

குரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்

ஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி!

அதற்கு ஆரம்பமாக வரும் ஏகாதசி ஆதலால் இதனை முதல் ஏகாதசி என்று கூறுவர்.

BONALU: தெலங்காணா மக்களின் அசலான தெலுங்கு பண்டிகை!

இரட்டை மாநகர மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள தெலங்காணா பகுதியைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் இவ்வுற்சவத்தில் பங்கேற்பர்.

வாராஹி நவராத்திரி… இன்று தொடக்கம்!

இன்று திங்கட்கிழமை ஜூன் 22. இன்று முதல் ஆஷாட மாதம் பிறக்கிறது. வாராகி நவராத்திரி தொடங்குகிறது.

செய்த பாவம் போக்கி துன்பம் தீர்க்கும் யோகினி ஏகாதசி!

இந்த யோகினி ஏகாதசியை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் கடைப் பிடிக்கிறார்களோ அவர்களது அனைத்து பாவங்களையும் என் மனதுக்கு ப்ரியமான 'ஏகாதசி தேவி' அழிக்கிறாள்

Latest news

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

பஞ்சாங்கம் செப்.19- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - செப்.19 ஶ்ரீராமஜயம் பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~...

தோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்!

திருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து

சூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு!? கேஸு போட்டிருச்சில்ல…!

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா. 

Source: Vellithirai News
Translate »