December 5, 2025, 3:59 PM
27.9 C
Chennai

இந்த வாரம் என்ன விசேஷம்?

02 Sep21 god - 2025

செப்டம்பர் 22, சனி

மகா பிரதோஷம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. நெல்லை கெட்வெல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம். கரூர் தான்தோன்றி பெருமாள் கஜலக்ஷ்மி வாகனத்தில் பவனி.உத்ரகெளரீ விரதம், புரட்டாசி முதல் சனிக்கிழமை.

செப்டம்பர் 23, ஞாயிறு

நரசிங்க முனையரையர். திருக்கடவூர் ஸ்ரீகால ஸம்ஹார மூர்த்தி அபிஷேகம்; மாலை நடராஜர் அபிஷேகம். அனந்த விரதம். கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர் பின்னக்கிளி வாகனத்தில் பவனி. மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசர் தெப்பம். திருக்கடவூர் ஸ்ரீகாலசம்காரமூர்த்தி அபிஷேகம், திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 24, திங்கள்

பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் 24.9.2018 காலை 7.46AM முதல் 25.9.2018 காலை 8.48AM. நிறை பணி விழா. உமாமஹேஸ்வர விரதம். கரூர் தான்தோன்றி பெருமாள் காலை பல்லக்கு. இரவு கருட சேவை. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ரதம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம்.

செப்டம்பர் 25, செவ்வாய்

மஹாளய பட்சம் ஆரம்பம். அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஸஹஸ்ர தங்கப் பூமாலை சூடியருளல். திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

செப்டம்பர் 26, புதன்

கரூர் தான்தோன்றி பெருமாள் ஊஞ்சல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

செப்டம்பர் 27, வியாழன்

பிரஹதீ கெளரீ விரதம். ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி வீதியுலா. ருத்ர பசுபதியார் குரு பூஜை.

செப்டம்பர் 28, வெள்ளி

சங்கடஹரசதுர்த்தி, மஹாபரணி. பஞ்சமி. ராமேஸ்வரம் அம்பாள் தங்கப் பல்லக்கு. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories