கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை

திருநெல்வேலி மாவட்டம்  கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர்  கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் , ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் , பொதுமக்களும் செய்திருந்தனர்