20/07/2019 9:26 PM

ஆன்மிகச் செய்திகள்

ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

ஆஷாட ஏகாதசியின் மகத்துவம்!

ஆஷாட ஏகாதசி... இது மற்ற எல்லோருக்கும் என்றால்  தெலுங்கு தேசத்தில் இதன் பெயர் வேறு மாதிரியானது... தெலுங்ககத்தில் ஆடி மாதத்தில் (தெலுங்கு ஆடி மாதத்தில்) வரும் வளர்பிறை ஏகாதசியை தொலி ஏகாதசி என...

ஸ்ரீசிருங்கேரியில் சாரதாதேவி !எப்படி வந்தாள்?

ஶ்ரீ ஸரஸவாணி கலைமகளின் திரு அவதாரம் . அவரும் ஶ்ரீசங்கரரும் வாதம் புரிந்த பொழுது , வாதத்திற்கு எல்லை இல்லையோ எனத் தோன்றியது . ஸஹோதர ஸஹோதரியராகிய ஞான ஸத்குரு ஶ்ரீபரமேஸ்வரரும் ,...

காரைக்கால் மாங்கனி திருவிழா: இன்று மாப்பிள்ளை அழைப்பு

பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்கு பரமதத்தத்தர் புனிதவதியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 6...

முளைப்பாரி எனும் விதைநோ்த்தி்;   விஞ்ஞானத்தை தோற்கடிக்கும் மெஞ்ஞானம்…….!

முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை இப்போதுள்ள விவசாயிகள் துச்சமாக எண்ணியதன் விளைவுதான் இன்று பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் திரளான பக்தா்கள் சாமி தாிசனம் செய்தனா். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அ‌‌ஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான நேற்று ஆனி வருசாபிஷேக விழா நடந்தது.

காஞ்சி அத்தி வரதருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?! பேசிய பெருமாள் ஆயிற்றே!

இப்படி அனைவரின் துன்பத்தைத் துடைத்த தயாளர், தியாகம் செய்யும் குணம் கொண்டவர், கேட்பவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் குணம் கொண்ட காருண்யம் கொண்டவர் அத்தி வரதர்.

செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் !

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

சபரிமலை சரண கோ‌ஷத்தால் ஒலி மாசு குறித்த இணைய தளங்களில் வெளியான தகவல் உண்மை கிடையாது…!.

சபரிமலையில் பக்தர்கள் கோஷத்தால் ஒலி மாசு ஏற்படுவதாக, கேரள வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக இணைய தளங்களில் வெளியான தகவல் பற்றி விசாரணைக்கு கேரள வனத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

எந்த ராசியினர் அத்திவரதரை எப்படி தரிசித்தால் … விரும்பிய பலன் கிடைக்கும்!

அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சினிமா செய்திகள்!

error: Content is protected !!!