ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள்..

images 2022 09 29T170006.830 - 2026

புரட்டாசி மாதத்தில் தரிசனம் செய்ய,
ராஜபாளையம் நகரில் பிரபலமான பெருமாள் காேவில்கள் பல உள்ளன.

விருதுநகர்மாவட்டத்தில் சிவகாசியில் திருத்தங்கல் வில் 108திவ்ய தேசங்களில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசயன பெருமாள் கோயில் அருகில் திருவண்ணாமலையில் ஸ்ரீனிவாசபெருமாள் கோயில் செண்பகம் தோப்பில் வனப்பகுதியில் ‌காட்டழகர் கோயில் என பிரபலமான கோயில் உள்ளது போல் தொழில் நகரமாக விளங்கும் ராஜபாளையத்தில் பிரபலமான பெருமாள் கோயில் பல உள்ளது.இங்குபுரட்டாசி சனிக்கிழமை பெருமாளை சேவிப்பதை பலரும் முக்கிய மாக கருதுகின்றனர்.

ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை கிழக்கு பகுதியில் வேட்டை வெங்கடேச பெருமாள் காேவில் உள்ளது.இங்கு தினசரி பூஜைகள் நடந்தாலும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோரும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

images 2022 09 29T170122.340 - 2026

ராஜபாளையத்தில் தென்காசி ஶ்ரீ காேதண்ட ராமசுவாமி காேவில் உள்ளது.கோயில் உற்சவருக்கு அலங்காரம் அழகு என்றால் கட்டிடங்கள் மேலும் அழகு சேர்க்கின்றன.

பச்சமடம் ஶ்ரீ சீனிவாச பெருமாள் காேவில்,சம்மந்தபுரம் ஶ்ரீ சாேலைமலை பெருமாள் காேவில்,சம்மந்தபுரம் அக்ரகாரம் ஶ்ரீ சூடிகாெடுத்த பெருமாள் காேவில்,
புளியங்குளம் கம்மாய் அருகே ஶ்ரீ ராமசுவாமி காேவில்,பழையபாளையம் இரட்டை வாட்டர் டேங்க் அருகே ஶ்ரீ லட்சுமண பெருமாள் காேவில்,ஆவரம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே ஶ்ரீ சாேலைமலை பெருமாள் காேவில்,
சர்வ சமுத்திர அக்ரகாரம் ஶ்ரீ கிருஷ்ணன் காேவில்,அரங்கசாமிராஜா சிலை எதிர்புறம் தெருவில் உள்ள ஶ்ரீ ராமசுவாமி காேவில் உள்ளது.

IMG 20220926 WA0022 - 2026

ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் ஶ்ரீ திருப்பதி தேவஸ்தான பெருமாள் காேவில்,உள்ளது.இங்கு உற்சவருக்கு நடைபெறும் சிறப்பு அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாகும்.பழையபாளையம் இரட்டை வாட்டர் டேங்க் அருகே பஜனை மடம் ஶ்ரீ பெருமாள் காேவில்,செவல்பட்டி நாயுடு தெருவில் இருக்கும் ஶ்ரீ வாடிவாசல் பெருமாள் காேவில்,பழையபாளையம் என்ஆர்கே மண்டபம் கிழக்கு பகுதி பெரிய சாவடி தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ சோலைமலை பெருமாள் கோவில்,பழையபாளையம் கோட்டைதலை வாசல் கிழக்கு பகுதி தர்மராஜா பெரிய தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ செல்லம் பெருமாள் கோவில்,பழையபாளையம் பெரிய சாவடி எதிர்புறம் பெரியகடை பஜார் தெருவில் அமைந்திருக்கும் ஶ்ரீ ஹரஹர பெருமாள் கோவில் இப்பகுதியில் பிரபலமான பெருமாள் கோயில்களாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories