இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்: குயின் டிகாக்

இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டி காக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்படி, செப்டம்பர் 15 – ல் தர்மசாலாவிலும், செப்டம்பர் 18 – ல் மொகாலியிலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். செப்டம்பர் 22 – பெங்களூருவில், 3 வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை, அக்டோபர் 2 ம்தேதி முதல்- 6ம் தேதி வரை – விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

2- வது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 10 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை- புனேவிலும், 3- வது டெஸ்ட் போட்டி, அக். 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரை ராஞ்சியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் படு தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டிகாக், வெற்றி தோல்விகளைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறோம். வெற்றிக்காகவே ஒவ்வொரு முறையும் எங்களை ஆயத்தப்படுத்தி வருகிறோம்.

அணியை மேம்படுத்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். பலம் வாய்ந்த இந்திய அணியை இளம் வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்கா அணி எவ்வாறு எதிகொள்ள போகிறது என்று போட்டி தொடங்கிய பின்னரே தெரிய வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories