இந்தியா Vs இங்கிலாந்து: இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட், நான்காம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆட்டநேர முடிவில் இந்தியா ஆறு விக்கட்டுகள் இழந்து 181 ரன்கள் க்கு 6 (ரஹானே 61, புஜாரா 45, வூட் 3-40, அலி 2-52) மற்றும் 364 இங்கிலாந்து 391 க்கு 154 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து ஆட்டத்தின் வேகத்தை முழுவதுமாக மாற்றி, நான்காவது நாள் முழுவதும் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி, இந்தியாவை மண்டையில் தட்டி மூலையில் உட்காரவைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சரியாக பந்து வீசாத மார்க் வுட் இரண்டாவது நாளில் இரண்டு விக்கெட்டு எடுத்தார். நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா சுதரிப்பதற்கு முன்னர் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்கச் செய்வதன் மூலம் இந்தியாவை ஒரு கடினமான நிலைக்குத் தள்ளிவிட்டார்.

இத்தனைக்கும் வுட் காலையில் ஒரு பந்தைத் தடுக்கும்போது எல்லைக் கோட்டருகே கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் இரண்டாவது புதிய பந்தில் மீண்டும் பந்து வீசத் தயாராக இருந்தார், மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. வுட் காயமடைந்ததால் மொயீன் அலி அதிகமாக பந்து வீச் வேண்டியதாயிற்று. அவர் குறிப்பாக ரஹானேவை தொந்தரவு செய்தார்,

இன்று அனேகமாக அனைவரும் புஜாராவையும் ரஹானேயையும் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டிய நாள். ரோஹித், ராகுல், கோலி மூவரும் சரியாக விளையாடவில்லை. புஜாரா ஏறத்தாழ 33 ஓவர் விளையாடினார். ரஹானேயும் நீண்டநேரம் விளையாடினார். ஆணால் இரிவரும் அடுத்தடுத்து அவுட் ஆனது அவர்களின் விளையாட்டால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்தர் ஜடேஜா ஒரு அருமையான பந்தில் அவுட் ஆனார். இப்போது ரிஷப் பந்த் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொருத்து ஆட்டம் மாறும். ரிஷப் பந்த்-க்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமான வாய்ப்பு. இன்று அவர் வெற்றிகரமாக ஆடினால் அடுத்த 20 டெஸ்டுகளுக்கு அவரை அசைக்க முடியாது. சரியாக விளையாடவில்லை என்றால்.

எனவே இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமைய வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories