Popular Categories
யுஎஸ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன், பிரதான சுற்றில் முதலாவது இடத்தில் இருந்து தொடங்கும் ‘போல் பொசிஷன்’ உரிமையை பெற்றார். பெராரி அணி வீரர்கள் செபாஸ்டியன் வெட்டல், கிமி ரெய்கோனன் அடுத்த இடங்களில் இருந்து தொடங்க உள்ளனர்.
Hot this week


