சிறந்த வீரராக கோஹ்லியின் வளர்ச்சி மகத்தானது. தலைமுறைகளைத் தாண்டி, உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக கோஹ்லி வருவார் என எப்போதுமே எண்ணியதுண்டு. ஆனால் அவரை மற்ற வீரர்களுடன் ஒப்பீடு செய்வதில் நம்பிக்கை இல்லை. அதை விரும்பவும் இல்லை. 1960, 70, 80களிலும் என்னுடைய காலகட்டங்களிலும் விளையாடியவர்கள் சந்தித்த பந்துவீச்சுகள் வேறு விதமானவை. எனவே ஒப்பீடு செய்வதை நான் விரும்பவில்லை’’ என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.
Popular Categories




