சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 14-21 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் சோவ் டியன் சென்னிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
Popular Categories




