31-03-2023 12:20 AM
More
  HomeTagsஇல்லை

  இல்லை

  தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை : சுகாதாரத்துறை தகவல்

  தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க...

  பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை

  தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டது, அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டது தொடர்பாக அட்டைப்பட வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்தார்.

  தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை

  தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை என்று மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

  ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை! ஒரு மணி நேரத்தில் 2000 ஸ்டிக்கர் ஒட்டி சாதனை!

  ஹிந்து மதக் கடவுள்களையும், மதத்தையும் இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை! - என்ற ஸ்டிக்கர்கள் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ஒட்டப் பட்டுள்ளன. ஒரு மணி நேரத்தில் பொதுமக்களே தங்கள் வீடுகளில் 2000...

  தற்போது ஆட்சியில் இருப்பவர்களால் எந்த பயனும் இல்லை: கமல்ஹாசன்

  தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து அனுமதித்தால், இரண்டு தலைமுறைக்கு ஒரு பயனும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சேலம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்...

  சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை: கேரள உயர் நீதிமன்றம்

  சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லைஎன்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், நடுப்பந்தல் பகுதியில் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர வேறு யாரும் தங்கக் கூடாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம் சபரிமலையில் 144...

  எந்த அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்

  தமிழகத்தில் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணமோ, மற்ற பள்ளிகளுடன் இணைக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு...

  தமிழகம் எதிர்பார்த்த பதில்..! ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வீடியோக்கள் அழிந்து விட்டன!

  மேலும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் விசாரணை கமிஷனுக்கு கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளது.

  உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை: கனிமொழி கருத்து

  திமுக கனிமொழி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், “தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும், உச்சநீதிமன்றம், பணி இடங்களில் பெண்கள்...

  வரி பணத்தை விளம்பரத்திற்கு செலவிட அரசுக்கு உரிமையும் இல்லை: உத்தவ் தாக்கரே

  வரி செலுத்துவோரின் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து மத்திய அரசு தனது திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகச் செலவு செய்ய எந்தவித உரிமையும் இல்லை என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு...