ஈ.வே.ரா.
சற்றுமுன்
வினாத் தாளில் ஈவேரா., சாதிப் பேர போட்டவங்கள வேலைய வுட்டு தூக்குங்க…! கொடிபிடிக்கும் ஸ்டாலின்!
குரூப் 2 வினாத் தாளில் ஈ.வே.ரா.,வுக்கு சாதி அடையாளம் இடம் பெறக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்காக, தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கல்வி
ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!
சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் அருகே ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு! போலிசார் விசாரணை
மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
சற்றுமுன்
ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு வீச்சு: வழக்கறிஞர் கைது
அரை நூற்றாண்டுக்கு முன்னர் ராமர் கடவுளா எனக் கேட்டு, அவரது உருவப் படத்துக்கு காலணி மாலை போட்டும், விநாயகர் உருவத்தை சாலையில் போட்டு உடைத்தும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்தியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்பது குறிப்பிடத் தக்கது.
உரத்த சிந்தனை
அறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்!
பிரபல ஆங்கில தினசரி ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை சில சந்தேகங்களையும், தரவுகளையும் கேட்டுத் தொடர்பு கொண்டார். அவருடைய கேள்வி, பேச்சுப் போக்குகள் எல்லாம் தரமற்ற தகுதியற்ற, எந்த விசய...
உரத்த சிந்தனை
புதைகுழியாகி வரும் ‘பெரியார் மண்’!
பெரியார் மண் என்று கற்பித்தவன் முட்டாள் ;
பெரியார் மண் என்று பரப்புபவன் அயோக்கியன்;
பெரியார் மண் என்று நம்புபவன் ஒரு வரலாறு தெரியாத வெகுளி
உரத்த சிந்தனை
பெரியார் சிலை உடைப்பு – கருத்து – வன்முறை – இதற்கு என்ன தீர்வு?
ஆகப் பெரியார் சிலை உடைப்புக்கு சேதப்படுத்துவதற்கு என் ஆதரவு கிடையாது - முறையாக அகற்றினால் நல்லது.. ஆதரவு உண்டு. மகிழ்ச்சி..
உங்களோடு ஒரு வார்த்தை
ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?
அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்?
பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார்.
ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.