February 14, 2025, 11:03 AM
26.3 C
Chennai

Tag: தரிசனம்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

சபரிமலை தரிசனம்… இனி ஆன்லைனில் மட்டுமே பதிவு!

சபரிமலை மற்றும் வாகன நிறுத்தமிட சாலைகளின் பராமரிப்புப் பணி விரைவில் நிறைவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவரங்க நாதரை தரிசிக்க… இப்படிச் செய்தால்… திருப்தி.. பரம திருப்திதான்!

இதை ஒருமுறை முயற்சித்து பாருங்க, அப்புறம், எப்படி, எவ்வளவு திருப்தியாக பெரியபெருமாள் சன்னதியிலிருந்து வருவீங்க என்று பாருங்க.

இன்று சில மணி நேரம் ரத்தாகிறது அத்திவரதர் தரிசனம்

ஆடிப்புரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இதனால் அத்திவரதர் தரிசனம் இன்று மாலை 5 மணி முதல் 8...

இன்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார் முதலமைச்சர்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுகலந்து கொள்கிறார்.காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார். கடந்த 2 நாட்களாக...

அத்திவரதர் தரிசனம்: கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் பலி

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அஷ்டதள பாத பத்ம ஆராதனை...

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணி நேரம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவிருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.பூலோக வைகுண்டம்...

அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்

ஆஞ்சநேயர் எப்போதும் தன்னை  ராமரின் சேவகனாகவே,  முன்நிறுத்திக்கொண்டவர். ராமாவதாரம் முடிந்து போன  நிலையில் ஆந்திரமாநிலத்தில்  உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து,  ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த...

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சங்கரநாராயண சுவாமி கோவில் முன்புறம் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால் நெய். பன்னீர்....

சபரிமலைக்கு பெண்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல பிணரயி விஜயன் ‘ப்ளான்’

இளம் பெண்களை சபரிமலைக்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். பாஜக., இந்து இயக்கங்களின் போராட்டங்களில் இருந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, தனது குறிக்கோளை நிறைவேற்ற அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார் பிணரயி விஜயன்!

539 பெண்கள்… ஆன்லைனில் ஆசை! அய்யப்பனை தரிசிக்கத்தான்!

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் வந்து அங்கே இருக்கும் தெய்வமான ஐயப்பனை பக்தியுடன் கும்பிட்டு, அருள் பெற்றுச் செல்வதுதான் முற்போக்குத் தனம் என்பது முதல்வர் பிணரயி விஜயனின் முற்போக்குத் தனமாக இப்போது பரிணாமம் பெற்றிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.