Tag: திட்டம்

HomeTagsதிட்டம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இலவச நாட்டுக்கோழித் திட்டம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் தகவல்

இலவச நாட்டுக்கோழித் திட்டம் 50 கோடி ரூபாயில் 77,000 பேருக்கு விரிவுபடுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே 38,500 பேருக்கு...

ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதால் மோனோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அமைச்சர்...

சேலம் பசுமை வழிச் சாலை தனியாருக்கு சாதகமான திட்டமா?: முதல்வர் பதில்!

சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டம் என்று கூறப்படுவது, கற்பனையான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

சிங்கப்பூர் – கோலாலம்பூர் புல்லட் ரெயில் திட்டம் ரத்து

சிங்கப்பூர் – கோலாலம்பூர் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மலேசிய பாராளுமன்றத் தேர்தலில் மஹாதிர் முஹம்மது வெற்றி பெற்று மீண்டும்...

கூலித் தொழிலாளிக்கும் கைகொடுத்த டிஜிட்டல் இந்தியா திட்டம்: வழிகாட்டுகிறார் கேரளாவின் ஸ்ரீநாத்

இலவச வைஃபை வசதியின் மூலம் ரயில்வே கூலித் தொழிலாளியாக வேலை செய்த ஸ்ரீநாத், மாநில தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

விஜய் பாணியில் விஷால்; இரும்புத் திரையை பாஜக.,வினர் ஹிட் ஆக்குவார்களா?!

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ராணுவத்தில் பெண்களுக்கு சிறப்பு பிரிவில் நிரந்த கமிஷன் அமைக்க திட்டம்

பெண்களுக்கு சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க இந்திய ராணுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் போர் நடக்கும் பகுதி அல்லாத பல்வேறு பணிகளை ராணுவ வீராங்கனைகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சிறிய அளவிலான...

ஸ்கீம் -ஒரு செயல் திட்டம் மட்டுமே! மேலாண்மை வாரியம் அல்ல: மே.3 வரைவு அறிக்கை பெற்ற பின் விளக்குகிறோம்: உச்ச நீதிமன்றம்!

கர்நாடகமும், கேரளமும் அரசியல் லாபம் கருதி, கர்நாடகத் தேர்தல் களனை கருத்தில் கொண்டு, ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தி, மத்திய அரசை நெருக்கின. எனவேதான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தையே நாடியது. இந்நிலையில், மத்திய அரசின் பக்கமே செயல்படுத்தும் கட்டாயச் சூழல் உண்டு என்று குறிப்பிட்டதால், அடுத்து மத்திய அரசின் பக்கமே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தால் திருப்பிவிடப் பட்டுள்ளது. மத்திய அரசு கொடுக்கும் வரைவு திட்டம் மூலமே, அடுத்து அதன் நிலை என்பது தெரியவரும்.

மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே...

Categories