24-03-2023 5:06 AM
More
    HomeTagsமுழுவதும்

    முழுவதும்

    தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி: மதுரையில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

    அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார். அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள இந்த...

    தமிழிசையைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்

    தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே...

    4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கை அம்மாதம் முழுவதும் முடக்க ஆர்.பி.ஐ முடிவு

    ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கி கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற...

    தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

    தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருச்சி ரயில்வே...

    ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள்...

    தமிழகம் முழுவதும் நாளை பால் தட்டுப்பாடு

    நாளை நடைபெறவுள்ள வணிகர் தின மாநாட்டில் ஆயிரக்கணக்கான பால் முகவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று பால்முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து...