ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரம்ஜான் முழுவதும் ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு
Popular Categories



