ரிசாட்டில் காங்., எம்எல்ஏ.,க்கள்

இந்தியா சற்றுமுன்

26 May16 KN - 2026எம்எல்ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க காங்., எம்.எல்ஏ.,க்கள் அனைவரும் பஸ்சில் ஏற்றி தனியார் சொகுசு ரிசார்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பெயர் அடங்கிய பட்டியலுடன், காங்., தலைமை அலுவலக வளாகத்திற்குள் இருந்து புறப்பட்ட பஸ், கவர்னர் மாளிகைக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.