மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கியுள்ளார். குளச்சலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு, கருங்கல் நோக்கி கமல்ஹாசன் காரில் சென்று கொண்டிருந்தார். ஆனகுழி அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விபத்தில் சிக்கியிருப்பதைக் கண்டு காரில் இருந்து இறங்கிய கமல், அந்த பெண்ணை மீட்டு தனது வாகனத்திலேயே ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கிய பெண்ண மீட்டு தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கமல்ஹாசன்
Popular Categories



