Tag: விருது

HomeTagsவிருது

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

டாஸ்மாக் சரக்கு வித்த சாதனையாளருக்கு ‘விருது’: விடியல் விபரீதங்கள்!

கரூர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட நிர்வாகம் - சர்சைக்குள்ளான விவகாரம்.

விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வாழ்த்து!

சிறந்த ஆசிரியர்(2020) விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி நேரில் அழைத்து வாழ்த்தினார்

டி.ஆா்.டி.ஓ வளங்கள்-மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு சுமன் சர்மா விருது!

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனுக்கு சுற்றுச்சூழல் பொறியியலுக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.

யூனிட் சைட்டேசன் விருது! அபிநந்தன் படைப் பிரிவு!

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப்படையின் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த,...

சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது! மத்திய அரசு!

நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு இணையானதாக கருதப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

மீனாட்சி அம்மன் கோவில் பெற்ற விருது! தூய்மை பராமரிப்பு!

அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இ‌டமாக மீனாட்சியம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொண்டார்.

பிறந்த நாளில் புதிய கௌரவம்! தேசத்தின் மகள்! லதா மங்கேஷ்கர்!

ஏழு தசாப்தங்களாக இந்திய திரைப்பட இசையில் அவர் செய்த பங்களிப்புக்கு காணிக்கை செலுத்தும் விதமாக மங்கேஷ்கருக்கு இந்த தலைப்பு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்காக கவிஞர்-பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஒரு சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடி லதாமங்கேஷ்கரின் குரலுக்கு மிகப் பெரிய ரசிகராம்.

விருது பெற்ற அபி சரவணன் ! சிறந்த சமூக சேவை !

அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அபி சரவணன்.

வெங்கய்ய நாயுடு கையால் கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது

புது தில்லி: சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை திமுக எம்.பி கனிமொழிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.தில்லி அம்பேத்கர் சர்வதேச அரங்கில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸைச் சேர்ந்த லோக்மட்...

தேசிய பால் தினம்: சாதனை படைக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

தேசிய பால் தினத்தில், பால்வளத்துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்...! இந்தியா முழுவதும் பாலில் கலப்படம் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்....! பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர் களுக்கு தேசிய...

‘ஞானபீட’த்துக்காக போட்ட திட்டங்கள்…! #MeToo வால் சரியும் கோட்டை… விடாப்பிடி வைரமுத்து!

விருது மோகத்தில் எவருடனும் பொருதி நின்ற விற்பன்னர் வைரமுத்து, இப்போது #மீடூ சரித்துவிட்ட இமேஜால் நிலைகுலைந்து தவிக்கிறார் என்பதுதான் சினிமாத் துறை வட்டாரத்தில் பரவலாகப் பேசப் படும் செய்தி!

ஆசிரியர் தினத்தில்… ஒரு வீடியோ தொகுப்பு

ஆசிரியர் தினத்தில் ஒரு பார்வை... வீடியோ தொகுப்பு

Categories