December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

Tag: அட்சய திரிதியை

அதிகாலை கடை திறந்து… அட்சய திரிதியை ஸ்பெஷல்… விடிய விடிய தங்க விற்பனை!

அக்ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினா நாத்தனார் மாமியார் நல்லா இருப்பாங்கன்னு மட்டும் யாராவது சொல்லட்டும்... அப்புறம் பாருங்க

அட்சய என்றால்… வளர்தல் என்று பொருள்…! என்ன செய்யலாம் இந்த நாளில்!

வீட்டிற்கு மஞ்சள் வாங்கினால் போதுமானது. மங்களகரமானது மஞ்சள். இதில் அனைத்து மகிமையும் உள்ளது. இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம்.

அட்சய திரிதியை… அசத்தலான அறுபது தகவல்கள்!

அட்சய திருதியை_பற்றி_60தகவல்கள்  - அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.