Tag: அனுமதி
Breaking News
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம்
துரதிர்ஷ்டவசமானது...
முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம்
முதலமைச்சர் அறை முன் 20 க்கும் மேற்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்புகின்றனர்.தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...
போராட்டத்தின் போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்? – கமல்ஹாசன்
பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றார்.
பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கா ன விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,...
விமானத்தில் பயணிக்கும் போது செல்போனில் இனி ‘ஃப்ளைட் மோட்’ தேவையில்லை!
முதல்கட்டமாக இந்திய வான்வெளியில் விமானத்தில் பயணிக்கும் போது, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம்: ஒரு நாள் மட்டும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை:
மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் மத்திய...
துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
