December 5, 2025, 3:36 PM
27.9 C
Chennai

Tag: எரிப்பு

அபராதம் கேட்ட போலிஸ்! தனது பைக்கை தானே எரித்த இளைஞர்!

தில்லியில் போக்குவரத்து போலீசார் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் முன்பே இளைஞர் ஒருவர அவரது பைக்கிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார். புதிய போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் வசூலித்து வந்தனர். இந்தநிலையில், தில்லியில் நேற்று ஒருவருக்கு விதியை மீறியதால் போக்குவரத்து போலீசார் ரூ 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதையடுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர். அந்த வாகனத்தை கொளுத்தியவர் பெயர் ராகேஷ் என்றும், அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால், ரூ.11 ஆயிரம் அபராதம் என்று போக்குவரத்து காவலர் எச்சரிக்கை மட்டுமே செய்தனர். அபராத நோட்டீஸ் கூட அளிக்கவில்லை. ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் வாகனத்துக்கு தீ வைத்துள்ளார் என்று காவலர் தரப்பில் கூறியுள்ளனர்.

சவுதியில் பெண் ஒருவரின் புதிய கார் தீ வைத்து எரிப்பு

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காருக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட...

சென்னை – சேலம் 8- வழி சாலைக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம்

8- வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்...

வேலூரில் நடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரிப்பு

வேலூர் மாவட்டம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கிறது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு...

ஐபிஎல் டிக்கெட்டை எரித்து போராட்டம்: எழுச்சி அடைந்த தமிழர்கள்

இன்று நடைபெறவிருக்கும் சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியை நடத்தக்கூடாது என ஒருபுறம் ஒருசில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒருவேளை அப்படி நடத்தினாலும் சென்னை...