10 July06 Saudi womens new car - 2026சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காருக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் ஓட்டி வந்த காருக்கு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending