December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

Tag: கிணறு

அதிர்ஷ்டம்னா இதான்… கிணறு தோண்டும் போது கிடைத்த நீலக்கல்… மதிப்பு ரூ.175 கோடி!

அதில் இருக்கும் கற்கள் எல்லாமே மிக தரம் வாய்ந்தவையாக இல்லாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் அபிப்பிராய படுகிறார்கள்

கிணற்றில் விழுந்த யானை! மீட்ட வனத்துறையினர்! வைரல் வீடியோ!

ஆனால் யானையை மீட்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை. சேறும் சகதியுமான கிணற்றில் இருந்து யானையை வெளியேற்ற ஐந்து மணி நேரம் ஆனது.

கிணறை தூர்வாரி பயன்பாட்டிற்கு வழிசெய்த இளைஞர்கள் !

மழைநீரை அப்படியே கிணற்றுக்குள் விட்டால் கரை பலவீனப்படும் என்பதால், தமிழ்க்காடு அமைப்பினரின் ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக மற்றொரு பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை தேக்கி அங்கிருந்து கிணற்றில் தண்ணீர் விடும் வகையில் ஏற்பாடு செய்தனர்.