December 5, 2025, 9:05 PM
26.6 C
Chennai

Tag: சன்னிலியோன்

மகளுக்கு பிறந்தநாள்! புகைப்படம் வெளியிட்ட சன்னிலியோன்!

இரு ஆண் குழந்தைகளை சன்னி லியோன் பெற்றெடுத்தாலும் வளர்ப்பு மகளான நிஷாவுக்கு இன்னமும் அன்பான அம்மாவாகவே சன்னி லியோன் இருந்து வருகிறார்.

சன்னிலியோன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்!

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அதனை தொடர்ந்து சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார். மேலும் காமசூத்ரா என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காமசூத்ரா வெப்சீரிஸில் சன்னிலியோன்!

இந்த வெப் சீரிஸ் தொடர்பாக ஏக்தா கபூரும், சன்னி லியோனும் பல மாதங்களாக பேசிக் கொண்டுள்ளனராம்.. சீரிஸின் கதையை கேட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லியுள்ளாராம் சன்னி லியோன். கொள்கை அளவில் நடிக்க ஒப்பும் கொண்டுள்ளாராம். இந்த இரண்டு பேரும் இணைவது இது முதல் முறையல்ல.. இதற்கு முன்னாடி ராகினி எம்எம்எஸ் என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.