மகளுக்கு பிறந்தநாள்! புகைப்படம் வெளியிட்ட சன்னிலியோன்!

சினி நியூஸ் சினிமா
sunny leone 1 - 2026

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது வளர்ப்பு மகளான நிஷா கவுர் வெப்பரின் 4வது பிறந்த நாளை தனது இல்லத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

sunnyleone 2 - 2026

பார்பி பொம்மை உருவம் பதித்த பிரம்மாண்ட கேக்கை நிஷா வெட்ட, தனது மகளுக்காக ஹேப்பி பர்த்டே பாடலை பாடி மகிழ்ந்த சன்னி லியோன், நிஷாவுக்கு அன்பு முத்தங்களையும் பரிசளித்தார்.

sunny leone 3 - 2026

ஆபாச படங்களில் நடித்து உலகளவில் ஃபேமஸான சன்னிலியோன், நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது கணவர் டேனியல் வெப்பருடன் இணைந்து அடுத்ததாக இரு ஆண் குழந்தைகளை சன்னி லியோன் பெற்றெடுத்தாலும் வளர்ப்பு மகளான நிஷாவுக்கு இன்னமும் அன்பான அம்மாவாகவே சன்னி லியோன் இருந்து வருகிறார்.

sunny 4 - 2026

வளர்ப்பு மகள் நிஷாவின் 4வது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் வசந்த கால தீமுடன் கொண்டாடி வரும் சன்னி லியோன்.

suny leone 5 - 2026

அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், நிஷாவை குட்டி ஏஞ்சல் என கொஞ்சியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.