December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

Tag: செருப்பு

செருப்பை கொடுத்து அடிக்க சொல்கிறார்… இந்த வேட்பாளர்..! வாக்கும் வாக்குறுதியும்!

மக்களுக்கு சேவை செய்யவில்லையென்றால் என்னை செருப்பால் அடிங்க... என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார் ஒரு வேட்பாளர். ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை...

தாராபுரம் அருகே ஈ.வே.ரா., சிலை மீது செருப்பு! போலிசார் விசாரணை

மர்மநபர்கள் ஈவேரா சிலையின் தலைமீது ஒரு ஜோடி செருப்புகளை வைத்தும் கல்லால் அடித்தும் சென்றுள்ளனர். இதை அடுத்து ஈவேரா சிலைக்கு அவமரியாதை செய்ததாகக் கூறி, திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் ஈவேரா., சிலைமுன் குவிந்தனர். இதை அடுத்து அங்கே வந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்!

கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.