December 5, 2025, 7:35 PM
26.7 C
Chennai

Tag: தலைமை நீதிபதி

இன்னா செய்த ரஞ்சன் கோகோய்க்கு நன்னயம் செய்த தீபக் மிஸ்ரா! அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரை!

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக 63 வயதாகும் ரஞ்சன் கோகோய் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா....

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை: நிர்மலாதேவி ஒப்புக் கொண்டதாக சிபிசிஐடி பதில்மனு!

சென்னை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றது உண்மைதான் என பேராசிரியை நிர்மலாதேவி ஒப்புக்கொண்டதாக, உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி பதில்...

பதவியேற்பு விழாவில் குளறுபடி… தலைமை நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்த ஆளுநர்!

சென்னை: கடந்த 12 ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கப் பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தாம் வருத்தம்...

எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தோர் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?: நீதிபதி கிருபாகரன் கேள்வி

முதல்வர் உள்ளிட்டோரை பேசினால் தானாகவே வழக்குப் பதிவு செய்கிறது போலீஸ்? தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சிக்கும் போது அத்தகைய நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை? தலைமை நீதிபதி மீதான விமர்சனங்கள், அதன் மீதான நடவடிக்கை குறித்து வரும் 25ஆம் தேதி விரிவான அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் எனன்று நீதிபதி கிருபாகரன் அப்போது கூறினார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் எத்தனை நாட்களுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பது என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது

நீதிபதியை விமர்சித்த தங்க.தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி பதில்!

சென்னை: 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தீர்ப்பை விமர்சித்த தங்க.தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி முறையிட்டதற்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று பதில் அளித்தார் நீதிபதி.

தீபக் மிச்ஸ்ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில்...