December 5, 2025, 11:25 PM
26.6 C
Chennai

Tag: திவ்யா உன்னி

அழகான விஷயங்களை உணரத்தான் முடியும்: பிரபல நடிகை கர்ப்பத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்!

உலகின் மிகவும் அழகான விஷயங்களைப் பார்க்க முடியாது, ஏன் தொடக் கூட முடியாது. அது இதயத்தால் மனப்பூர்வமாக உணரப்பட வேண்டும் என்கிற கெலன் கெல்லரின் வாசகத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.