December 5, 2025, 4:49 PM
27.9 C
Chennai

Tag: பழைய குற்றாலம்

அந்தமான் அருகே உருவாகின்றன புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்!

புது தில்லி : வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

குற்றாலத்தில் களை கட்டியுள்ள சீஸன்; அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குளிக்கும் பாதுகாப்பான அளவில் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறையைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய குற்றால அருவி நீர் வைராவிகால் பாசனப் பகுதிக்கு தேவை! ஆட்சியருக்கு வேண்டுகோள்!

நெல்லை மாவட்டத்துக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு...  பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருக்கிறது.

வெள்ளப் பெருக்கால் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பகுதியில் கடும் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு...