December 5, 2025, 9:56 PM
26.6 C
Chennai

Tag: பிரசாந்த் கிஷோர்

அரசியல் ஆலோசனை வேண்டாம் என்று ஆழ்வார்பேட்டை நாயகன் முடிவு செய்தாரா?

ரஜினியும் பிரசாந்த் கிஷோரை சந்திக்க சென்றதாக செய்திகள் வந்தன. அதே போல் பிரசாந்த் கிஷோருடன் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கைகோர்த்ததாக தகவல் வெளியானது.

ரஜினி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! டோக்கன் 101 என ட்விட் செய்த ராமதாஸ்!

இந்நிலையில் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக திகழ்ந்து வெற்றிபெற செய்த பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. தற்பொழுது கமல்ஹாசனும் இவரது ஆலோசனையின் படியே நடக்கிறார்.

நீங்க சொன்னா சரிதாங்க ! 2021 ல ஆட்சி வேணும் அவ்வுளதான்

அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் அரசியல் வியூகம் அமைத்து வருகிறார். முக்கியமாக மக்கள் நீதி மய்யத்துக்கு நகர்ப்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் ஆதரவு இல்லை. இதனால் கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2019 தேர்தல் வியூகம்: மீண்டும் பாஜக.,வை நெருங்கும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்

புது தில்லி: தேர்தல் ஆலோசகர், வியூக நிபுணர், வெற்றிக்கான சூத்திரதாரர் என்றெல்லாம் கூறப்படும் பிரசாந்த் கிஷோர், 2019 தேர்தலுக்காக இப்போது மீண்டும் பாஜக., பக்கம் நெருங்கி...