December 5, 2025, 3:36 PM
27.9 C
Chennai

Tag: பிறந்தநாள்

எல் கே அத்வானி பிறந்தநாள்! பிரதமர் நேரில் வாழ்த்து!

அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். அத்வானி பல வருடங்களாக உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர்.

தனக்கு தானே பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரபல விளையாட்டு வீரர்!

னி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை கண்டு துவண்டு விழாமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும், தன்னை விட அதிகமாக தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்பனவற்றை குறிப்பிட்டுள்ளார்.

தாயின் பிறந்தநாள்! மகன் அளித்த பரிசு! பெட்டியை விட குளிர்ந்தது மனது!

இங்கே ஒரு மகன் தன் தாயின் பிறந்தநாளிற்கு தான் தனது 12 ஆண்டு கால சேமிப்புக் காசை முழுவதும் செலவிட்டு, தனது தாய்க்காக ஒரு குளிர்பதனப் பெட்டியை வாங்கி, பரிசளித்து மகிழ்ந்துள்ளார். இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்காத 17 வயது கல்லூரி மாணவர் அவர்.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி விருது!

சென்னையில் 01-10-2019 செவ்வாய் காலை 8.30 மணிக்கு, சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதியில். நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது

கத்தி,அரிவாள் வைத்து மாணவரகள் கொண்டாடிய பிறந்த நாள்!

பல்கலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இவர்களது நண்பர்களது கையில் பட்டாக்கத்திகள் இருந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் அங்கிருந்த மற்ற மாணவர்களையும் மிரட்டியுள்ளனர். கத்தியை கொண்டு கேக் வெட்டி அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ! எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தடை

குஜராத் மாநிலம் சூரத்தில் சமீபத்தில் குழந்தைகளைக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டு என PUBG தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் பூசி விளையாட...

‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் அந்த படத்தை அனைவரும் 'தளபதி 62' என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில்...