December 5, 2025, 7:42 PM
26.7 C
Chennai

Tag: பெண்கள் அனுமதி

சபரிமலையில் நியூஸ் சேனலால் கொந்தளிப்பு! ஒளிப்பதிவாளர் காயம்; அமைதிப் படுத்திய ஆர்.எஸ்.எஸ்.,!

மாத்ருபூமி சேனலில், கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எஃப்ஐ)-ஐச் சேர்ந்த நபர் ஒருவர், சபரிமலையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி.,தான் என்று பேட்டி அளித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களுக்கு இடையே இந்த சேனலின் செய்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதனால் அங்கே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீஸார் அந்த சேனலின் ஒளிப்பதிவாளரையும், டிஒய்எஃப்ஐ., நபரையும் காப்பாற்றி வேனில் ஏற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

சபரிமலையில் பெண்கள்… நேற்று தீர்ப்பு.. இன்று ஏற்பாடு ஜரூர்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கே பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சபரிமலை வழிபாட்டுக்கு சம்பந்தமில்லாத, இஸ்லாமிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

கேள்வி பதில் – அயனாவரம், சபரிமலை, இந்து ஊடகம்…

அயனாவரம் சிறுமி – விவகாரத்தில் என்ன தண்டனை தரவேண்டும்? முறையாக வழக்கு விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்படும் அனைவரும் ஆயுள்தண்டனை அனுபவித்தாகவேண்டும். அது நான்கு சுவர்களுக்குள் அனுபவிக்கும்...