December 5, 2025, 6:46 PM
26.7 C
Chennai

Tag: முன் ஜாமீன்

கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்.. வழங்கியது நீதிமன்றம்!

தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்! 

ஏ.ஆர்.முருகதாஸை நவ.27ம் தேதி வரை கைது செய்ய தடை!

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவம்பர் 27 வரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

துரத்தும் போலீஸ்… முன்ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல்!

இதனிடையே, பல இடங்களில் அதிமுக.,வினர் கொடுத்த புகார்கள் போலீசில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது. நள்ளிரவில் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் விரைவதாகவும் செய்திகள் பரவின.

தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள்; நீதிமன்றத்தை அணுக முடியாதா?: பாரதிராஜாவுக்கு ‘பொளேர்’ கேள்வி!

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா, நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த மாதம் புதிய தலைமுறை டிவி தொடர்பான பிரச்னையில்...

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர்க்கு முன் ஜாமீன்

டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசிதரூர்க்கு 1 லட்ச ரூபாய் பிணைத்தொகையுடன் முன் ஜாமீன் வழங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக...

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை இல்லை: சென்னை ஐகோர்ட்

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் அதிரடியாக தெரிவித்துள்ளது. எஸ்.வி.சேகர் தனது...

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாததால், விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜகதீஷ் சந்திரா, வழக்கை 28...

முன் ஜாமீன் கோரி எஸ். வி. சேகர் மனு தாக்கல்

பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் முன் ஜாமீன் கேட்டு நடிகர் எஸ். வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சினிமா, தொலைக்காட்சி...