December 5, 2025, 6:13 PM
26.7 C
Chennai

Tag: மெர்சல்

விஜய் பாணியில் விஷால்; இரும்புத் திரையை பாஜக.,வினர் ஹிட் ஆக்குவார்களா?!

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

பாடலாசிரியர் விவேக்கிற்கு இன்ப ஆச்சரியம் அளித்த விஜய்

கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று மெர்சல். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த நிலையில் இந்த படத்தில்...

‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த பிரிட்டன் விருது

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு பிரிட்டன் நாட்டின் விருது கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த சந்தோஷத்தை சமூகவலைததளங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்று லண்டனில் நடைபெற்ற...

விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு சிறந்த அந்நிய மொழி விருது

இங்கிலாந்து நாட்டின் தேசிய திரைப்பட விருதுக்கு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருந்த மெர்சல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது . இதையொட்டி இங்கிலாந்தில்...

மெர்சல்’ படம் எங்களுக்கு பெருமை: சர்ச்சையாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேனாண்டாள் நிறுவனம்

நடிகர் விஜய் நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த பிரமாண்டமான திரைப்படம் மெர்சல். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூலாகியதாக...