February 21, 2026, 7:30 PM
29 C
Chennai

Tag: 5000 பேர் அதிகாலையில் கைது

5 ஆயிரம் பேர் அதிகாலையில் கைது; சென்னையில் குவிந்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்று, சென்னை சேப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.