December 6, 2025, 3:06 AM
24.9 C
Chennai

5 ஆயிரம் பேர் அதிகாலையில் கைது; சென்னையில் குவிந்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்

jagto geo - 2025

சென்னை: சென்னை முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று காலை முதலே குவிந்து வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்று, சென்னை சேப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.

சாலையில் அமர்ந்து போராடியவர்களை தூக்கிச் சென்று கைது செய்தனர் போலீஸார். இதனிடையே தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று அதிகாலையிலேயே 5 ஆயிரம் ஆசிரியர்கள் அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளை போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், தலைமை செயலகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலையில் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 5000 பேர் கைது செய்யப்பட்டனர்.

3 COMMENTS

  1. PROTESTS IS THE DAILY ROUTINE IN CHENNAI. NO SIGNIFICANCE. BUT WHY NO AGITATION AGAINST THE DEATH OF A FATHER OF EXAMINEE A COUPLE OF DAYS AGO.. AND THEN A 22 YR OLD MAN SUCCUMED TO STONE PELTING IN KASHMIR. NO THAMIZAR PADAI UNDER KARUNANIDHI/VAIKO/SEEMAN. NO THREAT WAS ALSO ISSUED TO MUFTI THAT TAMILS WILL MARCH INTO KASHMIR AND INVADE THE WHOLE REGION.

  2. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் மூலம் 21 மாத நிலுவைத்தொகை வழங்க வில்லை மேலும் ஓய்வூதியர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் பொங்கல் போனஸ் இந்த ஆண்டு வழங்க வில்லை.ஆனால் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்க ப்பட்டது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போரிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories