ஆழ்துளை கிணறுகளை மூட ஆட்சியர்கள் உத்தரவு!

Published:

child step hole1 - 2026

திருச்சி மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்

பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளின் அபாயத்தை உணர்ந்து அவற்றை உடனடியாக மூடும்படி வேலூர், கடலூர், தேனி மாவாட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் முன்னதாக பல குழந்தைகள் இவ்வாறு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து மரணித்த சம்பவம் நடந்துள்ள நிலையில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக உள்ளதாக கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img