கொரோனா: ஐவிஆர்எஸ் சேவை! முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் பொது தகவல்கள்
cm 1 - 2026

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஐ.வி.ஆர்.எஸ்.சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியவே இந்த குரல் வழி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா குறித்த பொதுமக்கள் கண்டறிய
94999 12345 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.