கொரோனா: சேலத்தில் ரேபிட் டெஸ்ட்!

தமிழகம் பொது தகவல்கள்
rabit test 1 1 - 2026

சேலத்தில் கொரோனா தொற்று கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா கண்டறியும் பரிசோதனை துவங்கியது. தமிழக அரசு சீனாவிடம் கேட்டிருந்த 4 லட்சம் பரிசோதனை கருவிகளில் 24 ஆயிரம் நேற்று வந்து சேந்தது.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.