tnpc - 2026

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால் , நடப்பாண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வு ரத்து என்பது தவறான தகவல். நடப்பாண்டுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது. ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020 ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending