
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். ராயபுரம், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஒரு பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



