தபால் துறையில் வேலை! விண்ணப்பித்து விட்டீர்களா?

Published:

post office
post office

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை
பணி – Staff Car Drivers
காலிப்பணியிடங்கள் – 16
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.08.2021

இப்பணிக்கு விண்ணப்பிக்கப்படுபவர்களை Offline, Driving Test ஆகிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரரின் வயதானது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதியாக 10 ஆவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Light and Heavy Motor vehicles உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.19,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணியில் 03 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். அல்லது இந்த அதிகாரபூர்வ வலைத்தளத்தை https://www.indiapost.gov.in/ பார்க்கவும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img