IBM இல் பணி! தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்..!

Published:

job - 2026

International Business Machine எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தில் Application Developer – Technical Specialist பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – IBM
பணியின் பெயர் – Application Developer – Technical Specialist
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

Application Developer – Technical Specialist பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Database Specialist, Database modernization & Cloud technologies பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://careers.ibm.com/job/13123509/application-developer-rdbms-hyderabad-in/?codes=IBM_CareerWebSite

Official Site – https://www.ibm.com/in-en

Related articles

Recent articles

spot_img