BHEL நிறுவனத்தில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

BHEL Trichy
BHEL Trichy

பி.ஹெச்.இ.எல் (BHEL) Bharat Heavy Electricals Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

Part Time Medical Consultant பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – BHEL
பணியின் பெயர் – Part Time Medical Consultant
பணியிடங்கள் – 03
விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline
காலிப்பணியிடங்கள்:
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான பி.ஹெச்.இ.எல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:
தபால் மூலம் விண்ணப்ப பதிவு செய்ய துவக்க நாள்: 06.08.2021
தபால் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 28.08.2021
சான்றிதழ் சரிப்பார்ப்பு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்.

மாத சம்பளம்:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.2100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து வித தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து 28.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://careers.bhel.in/bhel/static/Advertisement%20for%20Part%20Time%20Medical%20Consultants%20-%20BAP%20Ranipet.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories