திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் பணி!

Published:

thiruvarur univercity - 2026

திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.CUTNT/T/02/2022

மொத்த காலியிடங்கள்: 17

பணி: Professor, Assistant Professor, Associate Professor

துறைவாரியான காலியிடங்கள்:

  1. Applied Psychology – 01
  2. Chemistry – 01
  3. Commerce – 02
  4. Computer Science – 02
  5. Economics – 01
  6. English – 01
  7. Geology – 01
  8. History – 01
  9. Law – 03
  10. Management – 01
  11. Statistics & Applied Maths – 01

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

விண்ணப்பிக்கும் முறை: www.cutn.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.cutn.ac.in இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related articles

Recent articles

spot_img